சில நொடியாவது
என் நெஞ்சில் நீ
சாய்ந்து இருக்க
வேண்டும்.
சாய்ந்து என்
இதயம், உன்
பெயரை ஜெபிப்பதை
கேட்க வேண்டும்.
விழிநீர் பாயும்
வரை
ஒருவரை ஒருவர்
கண்ணால்
பார்க்க வேண்டும்.
குங்குமம் இருக்கும்
இடத்தில் அதன்
சொந்தக்காரன் நான்
என் இதழ்கள்
பதிய வேண்டும்.
உன் விரல்கள்
என் விரல்களுக்குள்
பதுங்கியே பல
நேரம் இருக்க
வேண்டும்.
உனை விட்டு
பிரிய மனமில்லாமல்
கால்கள் பதர
வேண்டும்.
உனை விட்டு பிரிந்து
செல்லும் போதும்
என் கண்கள்
குளமாக வேண்டும்
என் குல தெய்வமே!!!
❤️❤️❤️❤️ I love you ❤️❤️❤️❤️❤️
Comments
Post a Comment